By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்! நாடு கடத்தல் விமானங்கள் அதிகரிப்பு
    0 Min Read
    காசாவில் மீண்டும் பதற்றம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் பலி
    1 Min Read
    ஏமனில் ஹவுதி படைகளுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை!
    1 Min Read
    பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்! லூலா–போல்சனாரோ ஆதரவு பெற்ற வேட்பாளர் நேரடி போட்டி
    1 Min Read
    கீவ் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்! பாலம் சேதம்; ரஷ்யா–உக்ரைன் இடையே இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: முக்கிய பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல்
    0 Min Read
    டெல்லி–மும்பையில் மீண்டும் போராட்டம்! தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயருமா? இன்று தொடங்கும் முக்கிய ஆலோசனை
    1 Min Read
    இந்தியா–கனடா வர்த்தக பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்! முக்கிய ஒப்பந்தத்தை நோக்கி நகர்வு
    1 Min Read
    பாலைவனத்தில் மீண்டும் கால்பதித்த அரிய பறவை விடுவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அஜீரண பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது புதினா
    1 Min Read
    பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவிப்பது சரியா?
    1 Min Read
    வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்
    2 Min Read
    சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையில் சிக்கன் பார்சா செய்முறை
    1 Min Read
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃப்ளவர் மிளகு பொரியல்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கு – 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கு – 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!
தமிழகம்

12 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சி வழக்கு – 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை!

Nagaraj
Last updated: September 24, 2026 2:03 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தூத்துக்குடி: கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலதட்டப்பாறையில் இருந்து கீழதட்டப்பாறை செல்லும் சாலையில் உள்ள குவாரி அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.

கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் என்பவரை முன்விரோதம் காரணமாக 2 பேர் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த மந்திரசூடாமணி மகன் ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டம் பவுல்கணபதியாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைபாண்டி ஆகிய இருவரையும் தட்டப்பாறை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நீதிபதி மகேஸ்வரி செப்டம்பர் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதில் ஆறுமுகம் மற்றும் துரைபாண்டி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு, தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளதால், இந்த வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

You Might Also Like

அஜீரண பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது புதினா

பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவிப்பது சரியா?

வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்

சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையில் சிக்கன் பார்சா செய்முறை

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃப்ளவர் மிளகு பொரியல்!

TAGGED:attempted murderCourt Verdictprison sentenceTamil Nadu PoliceThattapparaiThoothukudiகொலை முயற்சிசிறை தண்டனைதட்டப்பாறைதூத்துக்குடிநீதிமன்ற தீர்ப்புபோலீஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?