By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க சில எளிய வழிமுறைகள்!!
    2 Min Read
    உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் கோவைக்காய்!
    1 Min Read
    தஞ்சாவூரில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு
    1 Min Read
    தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்: என்ன தெரியுங்களா?
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் கோவைக்காய்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் கோவைக்காய்!
தமிழகம்

உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்தும் கோவைக்காய்!

Nagaraj
Last updated: April 6, 2026 6:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு காய்கறி வகைகளை சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். கோவைக்காயை தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும். இன்று நாம் கோவைக்காயில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளவோம்.

நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும், இந்த கோவைக்காய் குணமாக்குகிறது.

சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும் இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.

தலையில் ஏற்படும் பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.

பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் குறைக்கிறது. சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரி செய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.

சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

You Might Also Like

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க சில எளிய வழிமுறைகள்!!

தஞ்சாவூரில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு

தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்: என்ன தெரியுங்களா?

முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை!

TAGGED:bellycourgettediabetesHair lossHealthஆரோக்கியம்கோவைக்காய்சர்க்கரை நோய்தொப்பை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க சில எளிய வழிமுறைகள்!!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?