By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
    இஸ்ரேல் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!
    1 Min Read
    இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்
    1 Min Read
    இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!
    1 Min Read
    நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புயல் கரையை கடந்ததையடுத்து மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > புயல் கரையை கடந்ததையடுத்து மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்..!!
தமிழகம்

புயல் கரையை கடந்ததையடுத்து மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்..!!

admin
Last updated: December 1, 2024 3:41 pm
By admin 1 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாகத் தொடங்கினாலும், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

இதேபோல் சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனிடையே, ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், பல்லாவரம் பகுதியில் பல இடங்களில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரம் ரயில் சேவை தாமதமானது. அதன்பின், கடற்கரை – தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் வண்டலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மதியம் 12.15 மணி முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி பலத்த காற்று வீசியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நேற்றிரவு பென்ஜால் புயல் கரையை கடந்ததால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதன் காரணமாக பொது போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது. இதையடுத்து, மின்சார ரயில்கள் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

You Might Also Like

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்

காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!

இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்

இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!

நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?

TAGGED:cycloneElectric TrainsInformationபென்ஜால் புயல்மின்சார ரயில்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?