சென்னை: ஆன்லைன் பயனாளர்களை குறிவைத்து மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவரிடம் 22 ஆயிரம் ரூபாயை முன்பணமாகப் பெற்று ஏமாற்றிய புகாரில் ஜெயக்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் ொருட்கள் வாங்குபவர்களை குறிவைத்து இந்த ோசடியை ஜெயக்குமார் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.