சென்னை: ஆளுநரின் தேநீர் விருந்தில் அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், வி.சி.க., மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.