By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
    60 அடி தூரம் உள் வாங்கிய திருச்செந்தூர் கடல்
    1 Min Read
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனிக்க வேண்டி விஷயங்கள்
    1 Min Read
    தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!
    3 Min Read
    சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > “தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி
அரசியல் செய்திகள்

“தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி

Nagaraj
Last updated: May 2, 2026 4:33 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கோபிசெட்டிப்பாளையம்: 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும். தவெக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

“ஒரு இயக்கம் தமிழக வெற்றி களத்தில் பொருத்தவரை தியாகம், இன்னொரு பக்கம் இயக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய் நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும்.

இந்தியாவே வியக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்க என காலமாக அமையும் அதற்காகத்தான் மனிதநேய தொடர்ந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார். பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் எத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீரன் நடைபெற்றுக் கொண்டுள்ளார். நான்காம் தேதி பதில் சொல்லும் சரித்திர தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எங்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது நான்காம் தேதி பிரதிபலிக்கும். நயினார் நாகேந்திரன் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியதற்கு, பாஜக இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும்.

அனைவரும் மனம் திறந்து விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் இன்றைய செய்தி. இது மக்களுடைய பிரதிபலிப்பு. அதிகாரப்பூர்வமின்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வேட்பாளர் பட்டியலுக்கு பதிலளிக்க முடியாது. வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் கட்சி அலுவலகத்திற்கு வர சொல்லியது குறித்து கேட்ட கேள்விக்கு இது தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்று.

எங்களிடத்தில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். அவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இது உலக வரலாற்றில் மூன்று இரண்டு தலைவர்களுக்கு பிறகு தற்போது காணப்படுகிறது. இளம் வாக்காளர்கள் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று வைகோ கூறிய கருத்திற்கு, உண்மையிலே மனம் திறந்து வைகோ தெரிவித்துள்ளார். 150 லிருந்து 200 சீட்டுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

You Might Also Like

சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுங்கள்… வீரபாண்டியன் அறிக்கை

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிக்கும் வாக்குவாதம்

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 9 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி

தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்

ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு – பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

TAGGED:200 seats200 இடங்கள்ElectionSengottaiyanThawekaVictoryYoung Votersஇளம் வாக்காளர்கள்செங்கோட்டையன்தவெகதேர்தல்வெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?