May 2, 2024

தேர்தலில் வாக்களிக்க சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்… ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. 17, 18-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!