பிரேசில் : இப்படியா ஒரு சாவு வரணும் என்று பிரேசில் மக்கள் வேதனை படும் அளவிற்கு ஆபாச பட நடிகைக்கு நேர்ந்த சோகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாசப்பட நடிகை அன்னா போல்லி மரணம் குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
2 மாதங்களுக்கு முன், ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறிவிழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அப்போது இரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்ளும் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அன்னா தவறி விழுந்து இறந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
இது பிரேசில் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு மரணம் நடிகைக்கு ஏற்பட்டிருக்க கூடாது என மக்கள் வேதனைப்படுகின்றனர்.