By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்திக்கு சிக்கல்: சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு
    1 Min Read
    உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: ராணுவ ஆதரவு குறித்து மறுஆய்வு
    1 Min Read
    ஈரான் அணு நடவடிக்கைகள் மீது அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்
    1 Min Read
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கானா தேசிய விருதை பெற்ற பிரதமர் மோடி: உலக தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்
    1 Min Read
    கோவா-புனே விமானத்தில் ஜன்னல் கதவு திடீர் திறப்பு: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை வெடித்த விபத்தில் 38 பேர் பலி
    1 Min Read
    வாடகை டாக்சிகளுக்கான புதிய கட்டண விதிகள்: பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மத்திய அரசின் புதிய விளக்கம்
    2 Min Read
    ஈரான் அதிரடி முடிவு: சர்வதேச அணுசக்தி முகமை உடனான ஒத்துழைப்பு நிறைவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விருதுநகரில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இரட்டை மைல்கல்: டைடல் பூங்கா மற்றும் ஜவுளி பூங்கா தொடங்க ஏற்பாடு
    1 Min Read
    அனுமதி இல்லாமல் பால் உற்பத்தி: ஆவினுக்கு அபராதம், அதேசமயம் கூடுதல் உற்பத்திக்கு ஒப்புதல்
    1 Min Read
    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடை ஒதுக்கீட்டில் தாமதம்
    1 Min Read
    அஜித் குமார் காவல் கொலை வழக்கில் சதீஸ்வரன் உயிருக்கு அச்சறுத்தல் – டிஜிபியிடம் புகார்
    2 Min Read
    விருதுநகர் எஸ்.பி.வின் மிரட்டல் விவகாரம்: அதிமுக கண்டனம், காவல்துறைக்கு மீண்டும் சிக்கல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிறந்த காலை உணவு எது? தெரிந்து கொள்வோம் வாங்க!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > சிறந்த காலை உணவு எது? தெரிந்து கொள்வோம் வாங்க!!!
Uncategorized

சிறந்த காலை உணவு எது? தெரிந்து கொள்வோம் வாங்க!!!

Nagaraj
Last updated: May 23, 2025 2:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: காலை உணவில் சிலவற்றினை எடுத்துக்கொள்வதும் சிலவற்றினை தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.

காலை உணவில் ஜூஸ் அருந்துவது பலருக்கு எளிதாக இருக்கின்றது. அதுவும் ரெடிமேடாக வாங்கப்படும் ஜூஸ் இன்னமும் எளிதாக இருக்கின்றது. இதனை தவிர்த்து பழங்களை வெட்டி சில துண்டுகள் காலை உணவில் எடுத்துக்கொள்வது நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் இவை நன்கு கிடைக்கச்செய்யும். வேண்டுமெனில் காய்கறி ஜூஸ் செய்து குடிக்கலாம்.

ஓட்ஸ் கார்போஹைட்டிரேட், புரதசத்து கொண்டது. உடனடி சக்தியும் நீண்ட நேர சக்தியும் கொடுக்கக்கூடியது. நார்சத்து கொண்டது. அதனால் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். ஜீரண சக்தி சீராய் இருக்கும்.

உங்களுக்கு அசிடிடி பிரச்சினை, வயிற்றில் புண், போன்ற பிரச்சினைகள் இருந்தால் காலை உணவில் சமைக்காத தக்காளியினை தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் இது அசிடிடியினை அதிகரிக்கச்செய்யும். முட்டை சிறந்த புரதம், நல்ல கொழுப்பு கொண்டது. நன்கு சக்தி அளிக்கக் கூடியது. காலை உணவிற்கு சிறந்தது.

தர்பூசணி சிறந்த பழ உணவு. உடலுக்கு தேவையான நீர்சத்து தருவதோடு நச்சு நீக்குதல், புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் இவற்றில் இருந்து காத்தல் போன்றவற்றுக்கு தர்பூசணி சிறந்த உணவாக அமையும்.

காலையில் டீ, காபி தவிர்ப்பது நல்லது. இதனை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம். சிறிது பாதாம் போன்ற கொட்டை வகைகளை காலை உணவிற்கோ அல்லது 11 மணி உணவிற்கோ எடுத்துக் கொள்வது சிறந்த புரதத்தினை அளிக்கும்.

அதிகம் சர்க்கரை கலந்த உணவினை தவிர்த்து விட வேண்டும். பப்பாளி பழம் காலை உணவில் சேர்த்துக் கொள்ள சிறந்தது. கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும் முழு தானிய உணவுகள் நல்லது. தயிர் மிகவும் நல்லது. புரதம் நிறைந்தது. ஜீரணத்திற்கு உதவுவது. இதில் பழங்கள். கொட்டைகள் சேர்த்து உண்ணலாம்.

You Might Also Like

தவெக கொடி குறித்த வழக்கில் 3ம் தேதி தீர்ப்பு

ஜூலை 15 முதல் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்.. !!

ஜூலை 1 முதல் பல விதிமுறைகள் அமல் – பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கமேனியின் வெற்றி உரை

எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் இரவு உணவுமுறைதான்

TAGGED:breakfastoatsvegetable juiceWatermelonYogurtஓட்ஸ்காய்கறி ஜூஸ்காலை உணவுதர்பூசணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

விருதுநகரில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இரட்டை மைல்கல்: டைடல் பூங்கா மற்றும் ஜவுளி பூங்கா தொடங்க ஏற்பாடு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?