By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி ?
    1 Min Read
    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழம் அளிக்கும் ஆரோக்கியம்
    1 Min Read
    உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவக்குணம் கொண்ட மருதாணி
    1 Min Read
    கண்நோய்க்கு நல்ல மருந்தாக பயன்படும் வெங்காயத்தாள்
    1 Min Read
    கருப்பு உப்பை பயன்படுத்தி தான் பாருங்களேன்….அவ்வளவு நன்மை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கவுரி கிஷனின் அதர்ஸ் படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > கவுரி கிஷனின் அதர்ஸ் படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ்
சினிமா

கவுரி கிஷனின் அதர்ஸ் படத்தின் டிரெய்லர் நாளை ரிலீஸ்

Nagaraj
Last updated: October 29, 2025 7:00 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தவனே என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜிப்ரான், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் நமீதா பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ‘அதர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

You Might Also Like

தேர்தல் செட் ஆகாது ஏன் தெரியுங்களா? விஜய் சேதுபதி விளக்கம்

விருதுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் ரஜினி வெளியிட்ட பரபரப்பு

தேர்தல் செட் ஆகாது ஏன் தெரியுங்களா? விஜய் சேதுபதி விளக்கம்

TAGGED:Gauri KishanMovieNovember 7thtomorrowTrailerகவுரி கிஷன்டிரெய்லர்திரைப்படம்நவம்பர் 7ம் தேதிநாளை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஈஸியா செய்யலாம் மோர்க்குழம்பு..!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?