By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முடி குறைவாக இருக்கா… அப்போ இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும்
    2 Min Read
    குதிகால் வெடிப்பை சரி செய்ய உங்களுக்கு சிறந்த யோசனைகள்
    1 Min Read
    வெள்ளை முடி பிரச்னை தீர எளிய யோசனைகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    முகம் பளிச்சென்று பொலிவாக இருக்க வாழைப்பழத் தோல் உதவும்
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவம் தரும் பாகா பீச்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவம் தரும் பாகா பீச்!
சுற்றுலா

சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவம் தரும் பாகா பீச்!

Nagaraj
Last updated: November 26, 2025 7:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கோவாவில் அமைந்துள்ள பாகா பீச்சில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் கண்டு ஆனந்தம் அடையலாம். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும்.

பாகா பீச் அதன் பரப்பளவிலும் சரி, அது தரும் அனுபவங்களிலும் சரி எவரையும் பிரமிக்க வைத்து விடும். இங்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

tourism,goa,baga beach,seafood,european street ,சுற்றுலா,கோவா,பாகா பீச்,கடல் உணவு,ஐரோப்பிய வீதி

பாகா பீச்சின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கஃபே பிரிட்டோஸில் கிடைக்கும் காக்டெயிலுக்காகவும், கடல் உணவுக்காகவும் உயிரை கூடக் கொடுக்கலாம். அதோடு கோவான் மீன் சாப்பாடும் இங்கு வரும் பயணிகளிடையே பிரபலம். பாகா பீச்சுக்கு மாலை வேலைகளில் வருபவர்கள் கஃபே பிரிட்டோஸை கடலலைகளை ரசித்துக் கொண்டே இரவு உணவை ருசிக்கலாம்.

மேலும், கஃபே பிரிட்டோஸுக்கு வெளியே உள்ள அடுமனையை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இதன் முகப்புத் தோற்றம் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு அலாதியானது. இங்கு வரும் பயணிகளுக்கு ஐரோப்பிய வீதிகளில் இருப்பது போன்ற ஒரு மயக்கத்தை இந்த அடுமனையின் வடிவமைப்பு ஏற்படுத்திவிடும்.

பாகா பீச்சில் கரோக்கி இரவு என்பது மிகவும் சாதாரணம் என்பதால், குடில்கள் அனைத்துமே கரோக்கி வசதியுடனே உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அனைத்து குடில்களிலும் வெவ்வேறு சுவை மற்றும் மணங்களில் ஹக்கா உணவு கிடைக்கும்.

பாகா பீச்சை பேருந்து மற்றும் கார்களின் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். மேலும், மாம்போஸ் இரவு விடுதி, கேண்டலிம் கடற்கரை மற்றும் பனாஜி ஆகியவையும் பாகா பீச்சுக்கு வெகு அருகில் உள்ளன. எனவே இந்த இடங்களிலிருந்து உங்கள் விருப்பதிற்கேற்ப பேருந்துகள் அல்லது வாடகை கார்களின் மூலம் பாகா பீச்சை அடையலாம்.

You Might Also Like

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத் தலம்… கொடிவேரி அணைக்கட்டு!!!

சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த கடற்கரை நகரங்கள்

திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்!

சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!

TAGGED:baga beacheuropean streetgoaSeafoodtourismகடல் உணவுகோவாசுற்றுலாபாகா பீச்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?