By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து பாகங்களிலும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சங்குப்பூ
    1 Min Read
    பற்களை பாதுகாக்கும் எளிய இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!
    1 Min Read
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    கொசு, பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்க வேம்பை இப்படி பயன்படுத்துங்க!
    1 Min Read
    பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மனோராவில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்க அமைக்க அடிக்கல் நாட்டு விழா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மனோராவில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்க அமைக்க அடிக்கல் நாட்டு விழா
தமிழகம்

மனோராவில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்க அமைக்க அடிக்கல் நாட்டு விழா

Nagaraj
Last updated: March 1, 2026 11:21 pm
By Nagaraj 1 Min Read
Share
oplus_3145728
SHARE

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரையில் கடல் பசு பாதுகாப்பு மையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பேராவூரணி அடுத்த மனோராவில், TN-SHORE திட்டத்தின் கீழ் ரூபாய் 40.94 கோடி மதிப்பீட்டில், உலகத் தரத்தில், இந்தியாவின் முதல் சர்வதேச கடல்பசு பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு கடந்த 17.02. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகளுக்காக ரூபாய் 40.94 கோடி தொகை அனுமதிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிக அளவில் கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் பாக் வளைகுடா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சுற்றுச்சூழலினை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனோரா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்சி வன மண்டலம், வனப் பாதுகாவலர் காஞ்சனா தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடல் பசு பாதுகாப்பு மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் நே.பிரவீன், வனவர் ஆர்.ராஜ்குமார், ரதி பாரதி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், மல்லிப்பட்டினம் லைட் ஹவுஸ் இன்சார்ஜ் குகானந்தம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆர்கிடெக்ட் ரமேஷ் பாபு, ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் பாலாஜி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ஜே.பியூலா, கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஏ.ஜெயபால், செய்யது, ஹபீப் முகமது, சண்முகம், சின்னையன், பத்மநாதன், தாமரை மற்றும் கிராம மக்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

அனைத்து பாகங்களிலும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சங்குப்பூ

பற்களை பாதுகாக்கும் எளிய இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்

கொசு, பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்க வேம்பை இப்படி பயன்படுத்துங்க!

TAGGED:fishermenFoundation Stone LayingManoraSea CowTamil Nadu Governmentஅடிக்கல் நாட்டல்கடல் பசுதமிழக அரசுமனோராமீனவர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“தொகுதி மக்களின் நலனுக்காகவே முடிவு” – தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் விளக்கம்

By Nagaraj 5 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?