By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும்… தவெக தேர்தல் அறிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும்… தவெக தேர்தல் அறிக்கை
அரசியல் செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும்… தவெக தேர்தல் அறிக்கை

Nagaraj
Last updated: March 30, 2026 1:23 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று இளைஞர்களுக்கான த.வெ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்.

இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய கல்லூரி முதல் Ph.D. வரை கல்வி பயில பிணையில்லா கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுகத்திற்கு முன்பாக த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.

அப்போது அவர் இளைஞர்களுக்கான தவெக தேர்தல் அறிக்கையை அவர் வாசித்தார். அதில், “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் அமைக்கப்படும்.

இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய கல்லூரி முதல் Ph.D. வரை கல்வி பயில பிணையில்லா கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும். 29 வயதிற்கு மேல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

5 லட்சம் பேருக்கு இன்டன்ஷிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். TNPSC, TRB, TNEB-க்களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள் நடத்தப்படும். தனியார் நிறுவனத்தில் 75 சதவீத மாநில மக்களுக்கு பணி வழங்கினால் GST, மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

முதல்வர் மக்கள் சேவை மெம்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்.

இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை லோன் வழங்கப்படும்” ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

You Might Also Like

ஊழலற்ற தூய்மையான ஆட்சிதான் முதல்வரின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

‘ஜனநாயகன்’ சமூக கொண்டாட்டமாக வரும் – அமைச்சர் ராஜ்மோகன்

காசாவில் ராணுவ கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்

தெலுங்கானாவில் இடைநிலை மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

வேண்டாம் ராஜ்யசபா… வாய்ப்பை நிராகரித்தார் சித்தராமையா

TAGGED:Election ManifestoLeader VijayPromisesThaweka PartyYouthஇளைஞர்கள்தலைவர் விஜய்தவெக கட்சிதேர்தல் அறிக்கைவாக்குறுதிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?