சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,560-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கு விற்பனையாகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.