ஆந்திரா: ஆந்திராவிலும் கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் த.வெ.க வெற்றி பெற்றதை ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தைக் கையில் ஏந்தி, அவர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாட்டில் த.வெ.க வெற்றி பெற்றதை ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தைக் கையில் ஏந்தி, அவர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். விஜய் வெற்றி பெற்றால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 116 தேங்காய்களை உடைப்பதாக வேண்டிக்கொண்ட தொண்டர்கள் சிலர், மலை மீது சிதறு தேங்காய்களை உடைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.