டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 8, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.