By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    ‘அவதார்’ படத்திற்கு எதிராக நடிகை கொரியன்கா கில்ச்சர் வழக்கு
    1 Min Read
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
    தீப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது பீட்ரூட்
    1 Min Read
    நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
    அளவற்ற நன்மைகளை அள்ளித்தரும் திராட்சை ரசம்!
    2 Min Read
    பல நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கொய்யா இலை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்
    2 Min Read
    பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
    1 Min Read
    உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
    1 Min Read
    வலிகளை போக்கும் குணமுடைய அரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்
தமிழகம்

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்

Nagaraj
Last updated: May 9, 2026 5:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்து 944 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 25 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.19 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 1.39 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 13 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 7 ஆவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 151 மாணவர்களில் 11 ஆயிரத்து 670 பேரும், 13 ஆயிரத்து 793 மாணவிகளில் 13 ஆயிரத்து 545 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 96.04 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 105 பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்த ஆண்டை விட 2.08 சதவீதம் அதிகம். இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 12 ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது 7 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்களில் 93.46 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 23 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கடந்த ஆண்டு 65 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 81 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

You Might Also Like

பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு

உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

வலிகளை போக்கும் குணமுடைய அரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க பெற்றோர்கள் என்னென்ன செய்யணும்

TAGGED:7th place7ம் இடம்AchievementPlus 2 examinationpublic examinationstudentsThanjavur Districtசாதனைதஞ்சாவூர் மாவட்டம்பிளஸ் 2 தேர்வுபொதுத்தேர்வுமாணவர்கள்மாணவிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

தமிழக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?