By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
    இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பது எப்படி ?
    1 Min Read
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒற்றை தலைவலி பிரச்சனையை சரிப்படுத்தும் திராட்சை பழம்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
    பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்?
    2 Min Read
    உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எம்எல்ஏ சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > எம்எல்ஏ சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு
அரசியல் செய்திகள்

எம்எல்ஏ சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு

Nagaraj
Last updated: May 13, 2026 4:55 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கியப் பொறுப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து, தற்போது ‘அரசு கொறடா’ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர், சபாநாயகராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சபரிநாதன், தவெக அரசின் புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான இவர், இந்த சட்டப்பேரவையின் இளம் உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிநாதன், தமிழக முதல்வர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் ஆவார். ஒரு சாதாரண ஓட்டுநரின் மகனாக இருந்து, இன்று சட்டமன்றத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கும் ‘அரசு கொறடா’ என்ற உயரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்திற்குள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைப்பது இவரது முதன்மைப் பணியாகும். குறிப்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற முக்கியமான நேரங்களில், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பேரவைக்குள் இருப்பதை உறுதி செய்யவும், அவர்களைக் கட்சியின் முடிவுக்கு ஏற்ப ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கவும் கொறடா முக்கியப் பங்கு வகிப்பார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது கடுமையான விமர்சனம் வைத்த உதயநிதி ஸ்டாலின்

தவெக அரசுக்கு 144 வாக்குகள் ஆதரவு… எதிர்ப்பு 22 வாக்குகள்: பெரும்பான்மை நிரூபிப்பு

அவ்வளவுதான்… ராமநாதபுரம் மாவட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் விலகல்

TAGGED:EnthusiasmImportant RoleMLAsTamil Nadu Victory SocietyWhipYouthஇளைஞர்கள்உற்சாகம்எம்எல்ஏக்கள்கொறடாதமிழக வெற்றிக்கழகம்முக்கியப்பங்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?