By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
    நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்!
    0 Min Read
    அமெரிக்க அரசிடம் 4 வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்கியதா: முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
    1 Min Read
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பற்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்
    1 Min Read
    இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?
    1 Min Read
    முடி வளர்ச்சிக்கான குறிப்பு..பராமரிப்பு முறை
    1 Min Read
    கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்
தமிழகம்

இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: May 19, 2026 12:49 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் எது தெரியுங்களா?

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 23ம் தேதி வரையில் வட உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

பற்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

முடி வளர்ச்சிக்கான குறிப்பு..பராமரிப்பு முறை

கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால் ஏற்படும் பிரச்சனைகள்

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

TAGGED:Chance of RainMeteorological CentrePuducherryTamil Naduதமிழ்நாடுபுதுச்சேரிமழைக்கு வாய்ப்புமையம்வானிலை ஆய்வு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மகளிர் செய்திகள்`

கண்களின் அழகை பாதுகாக்கும் ரோஸ் வாட்டர்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?