By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!
    2 Min Read
    ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி: விதிகளை மீறிய எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்திற்கு ₹4.48 கோடி அபராதம்!
    1 Min Read
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
    டெல்லியில் போக்குவரத்து சங்கங்கள் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
    1 Min Read
    நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
    1 Min Read
    பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கியபோது ஏர் இந்தியா விமானம் விபத்து
    1 Min Read
    டெல்லியில் கடுமையான கோடை வெயில்: மயங்கி விழுந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் மே 27 வரை கனமழைக்கு வாய்ப்பு
    2 Min Read
    ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி: எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல்!
    1 Min Read
    டெண்டர் முறைகேடு எதிரொலி: மின்வாரிய உயர் அதிகாரிகள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
    1 Min Read
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: த.வெ.க. பெண் தொண்டர்களை இழிவாகப் பேசிய விவகாரம்: பொன்ராஜின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > த.வெ.க. பெண் தொண்டர்களை இழிவாகப் பேசிய விவகாரம்: பொன்ராஜின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
அரசியல் செய்திகள்

த.வெ.க. பெண் தொண்டர்களை இழிவாகப் பேசிய விவகாரம்: பொன்ராஜின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Nagaraj
Last updated: May 22, 2026 5:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசராக இருந்த பொன்ராஜ் மீதான முன் ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜய்யிடம் விவாகரத்து கேட்டு சங்கீதா தொடர்ந்த வழக்கு தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக த.வெ.க. பெண் தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசராக இருந்த பொன்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தன் கட்சிப் பெண்களை இழிவாக பேசிய பொன்ராஜுக்கு எதிராக தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். அதேபோல கடலூர் புதுநகர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, “ஒரே சம்பவத்திற்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சமூக வலைதளங்களில் வெளியான பெண் தொண்டர்கள் தெரிவித்த கருத்துகளை கண்டிக்கும் வகையில் மனுதாரர் கருத்து தெரிவித்தார்.

அதற்காக தற்போதைய முதல்-அமைச்சர் நேரில் சென்று டி.ஜி.பி.யிடம் கடந்த மார்ச் 26-ந்தேதி புகார் அளித்தார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 12-ந்தேதி பொன்ராஜ் மீது போலீசார் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். பொன்ராஜை பொறுத்தவரை போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்.

போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, “பல பெரிய பதவிகளை வகித்த மனுதாரர் ஒரு கட்சிக்கு ஆதரவாக பெண்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார். தன் கட்சித் தலைவர் விஜய்யின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக பெண்கள் தெரிவித்த கருத்தை மனுதாரர் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறு விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரது சர்ச்சைக்குரிய பேட்டி சமூக வலைதளத்தில் இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

You Might Also Like

பீகாரில் ஆசிரம வாழ்க்கை புகுந்த பிரசாந்த் கிஷோர்: அடுத்த தேர்தல் வரை அங்கேயே வாசம்!

‘கருப்பு’ படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?” – முதல்வர் விஜய் அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

கூட்டணி ஆட்சியில் வரலாற்றுப் பதிவு: முதல்முறையாக அமைச்சரவையில் இணையும் விசிக மற்றும் ஐயூஎம்எல்!

“சமூகநீதிக்கான வரலாற்றுத் தொடக்கம்!” – இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்தியது எதற்காக?

TAGGED:Anticipatory BailMadras High CourtPonraj CaseTamil Nadu politicsTVKVijayசென்னை உயர் நீதிமன்றம்தமிழக அரசியல்தவெகபொன்ராஜ் வழக்குமுன்ஜாமீன் மனுவிஜய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?