சட்டப்பேரவை நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி மக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும் என தவெக அரசு உறுதியளித்திருந்த நிலையில், முதல்வர் விஜய்யின் மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது திமுக உறுப்பினர்கள் பேரவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.