நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் இயக்கும் இப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.