By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.2,700 மருந்துக்கு ரூ.27,000 எம்.ஆர்.பி.? – உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
    1 Min Read
    பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
    2 Min Read
    உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
    2 Min Read
    விடுதியில் ரகசிய வேட்டை… காரில் சிக்கிய யானைத் தந்தங்கள்: வயநாட்டில் 5 பேர் கைது
    1 Min Read
    “நவம்பரில் திரும்பி வருவதாக சொன்னான்…” கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி இளைஞரின் குடும்பம் கண்ணீர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
    தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
    2 Min Read
    சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்
    1 Min Read
    மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எந்த திசையில் விளக்கேற்றினால் செல்வம் சேரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > எந்த திசையில் விளக்கேற்றினால் செல்வம் சேரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஆன்மீகம்

எந்த திசையில் விளக்கேற்றினால் செல்வம் சேரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: August 7, 2026 2:36 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தீப வழிபாடு நமது வறுமைகள் நோய் நொடிகள் அனைத்தையும் விலக்கி செல்வ செழிப்பான நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும்.

தமிழர்களின் பாரம்பரியத்தில், இறைவனை ஒளி வடிவில் வணங்கி வருவது மரபு. இப்படி தீபங்கள் ஏற்றி வழிபடும் தீப வழிபாடு நமது வறுமைகள் நோய் நொடிகள் அனைத்தையும் விலக்கி செல்வ செழிப்பான நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும்.

திருவிளக்கு தத்துவம்

ஒளி தரும் திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி சூட்சுமமாக நிறைந்து இருப்பதால் தீப ஒளி பார்க்கும்போது நமக்குள் அமைதி ஏற்படுகிறது.திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர். திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும்.

இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவார்த்த பொருள் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றின் குறியீடுகளாக இந்த பொட்டுகள் திகழ்கிறது .Water

பிரம்ம முகூர்த்தத்தில் தீபம்

காலை ஆறு மணி வரையும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் எற்றுவதற்கு உகந்த நேரம். அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணியளவில் தீப ஒளி ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கி நமது வீட்டில் மகா லட்சுமி வாசம் செய்வாள்.

வாஸ்து கிரக தோஷங்கள் நீங்கிட சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

எந்த திசையில் தீபம் ஏற்றலாம்

தீபத்தில் கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்கும். மேலும் பொதுவாழ்வில் நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

எந்த திசையில் ஏற்றக் கூடாது

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக் கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.இருளைப் பழித்துப் பேசுவதை விட அந்த இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வை – வெளிச்சம் ஒளி வீசும் என்பார்கள்.

நாமும் சதா சர்வ காலம் நம் துன்பங்களை துயரங்களை பேசியோ நினைத்தோ கலங்கிக் கொண்டிராமல் தீபம் ஏற்றி நம் துயர் இருள் போக்குவோம். இறையருள் நமக்கு பெரும் ஜோதி வடிவில் நல் வெளிச்சம் தரும்.

You Might Also Like

தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 76,060 பக்தர்கள் தரிசனம் – உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி!

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் – சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

திருலோக்கி வந்து குருபகவானை தரிசித்து திருமண வரம் பெறலாம்

எந்த கோவில் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:astrologydisappearancegodlinessgood lightsufferingஇறையருள்காணாமல் போகும்துன்பங்கள்நல் வெளிச்சம்ஜோதிவடிவம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?