By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பெரு பயணத்தை நிறைவு செய்கிறார் போப் லியோ! இன்று ரோம் திரும்புகிறார்!
    1 Min Read
    கருங்கடலில் 3 சரக்கு கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல்! உக்ரைன் போர் பதற்றம் விரிவடைகிறதா?
    1 Min Read
    செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தேர்வில் மோசடி! தென் கொரியாவில் அதிர்ச்சி சம்பவம்!
    1 Min Read
    ஒரே நாளில் 1,488 அகதிகள் ஸ்பெயின் தீவுகளில் தஞ்சம்! அதிகரிக்கும் கடல் வழி இடம்பெயர்வு!
    1 Min Read
    ஏமனில் ஹவுதி படைகளுக்கு புதிய பலம்! முக்கிய கடல் வழிப்பாதையில் அதிகரிக்கும் பதற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடரும்! மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
    1 Min Read
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது
    1 Min Read
    போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்
    1 Min Read
    பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
    1 Min Read
    தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!
    1 Min Read
    உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் இலந்தை பழம்!
    1 Min Read
    இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சங்குப்பூவின் நன்மைகள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
இந்தியா

பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?

Nagaraj
Last updated: September 23, 2026 5:16 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

சிறிது சிறிதாகச் சாப்பிடக் கொடுக்கவும்
ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்போது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.

வகை வகையாக உணவுகளை கொடுங்கள்
எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் குழந்தைகளை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.

புது ரக உணவுகள்
ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின் பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.

கட்டாயப் படுத்தாதீர்கள்
உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறுங்கள்
உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை, ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச் சாப்பிடுவான்.

கவனச் சிதறலைக் குறைக்கவும்
எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.

பானங்கள்
எப்போதும் பானங்களை உணவோடு கொடுக்காமல், அவன் சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான்.

சாப்பிடும் நேரத்திற்குத் தானாக வர வழக்கப் படுத்துங்கள்
உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால், அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும். அதனால் நன்கு சாப்பிடுவான்.

You Might Also Like

சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?

பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவது சரியா?

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடரும்! மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது

போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்

TAGGED:AppetitebeverageschildFoodparentஉணவுகுழந்தைபசியின்மைபானங்கள்பெற்றோர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக நிற்கும் பாதாம் பிசின்!!

By Nagaraj 1 Min Read

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கருத்து மோதல்! விஜய்க்கு ஸ்டாலின் புதிய கோரிக்கை!

By Nagaraj
தமிழகம்

நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
அரசியல் செய்திகள்

தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு விஜய் தனித்தனியாக அறிவுரை! ஆட்சியைக் காப்பாற்ற தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டு வருகிறார். கடந்த நவம்பர்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

நவம்பர் 20 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரா? மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மீண்டும் முயற்சி!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் முருங்கை இலை சாறு!

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய இஞ்சித்துண்டுடன் சேர்த்து மிக்ஸியில்…

By Nagaraj
தமிழகம்

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் இலந்தை பழம்!

இலந்தை பழமானது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன், சிவந்த நிறத்துடன் காணப்படும். அதிக ஊட்டசத்து நிறைந்த இந்த பழத்தின் விலை மிகவும்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த தவெக! மாநில உரிமைகள் விவகாரத்தில் புதிய திருப்பம்!

தமிழக வெற்றிக் கழகம் அமைத்திருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?