By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்
ஆன்மீகம்

ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்

Nagaraj
Last updated: August 9, 2026 6:42 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று சில சாஸ்திர குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு இருக்கும். சிலபேர் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் வெற்றிலை கொடி இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

தீட்டு பட்டாலோ, சுத்தபத்தமாக இல்லை என்றாலோ வெற்றிலை கொடி வாடிவிடும். வீட்டில் வெற்றிலையானது வாடினால் கஷ்டம் தரும். இதனால்தான் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு, கொஞ்சம் பயப்படுவார்கள். இருப்பினும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை செடியை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று சொல்கிறது சில சாஸ்திர குறிப்புகள்.

ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் இந்த வெற்றிலையானது மிகவும் நல்லது என்பதால், வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வைத்து வளர்க்கலாம். ஆனால் துளசி செடியை எப்படி பயபக்தியோடு பராமரிக்க வேண்டுமோ அதேபோல் வெற்றிலை கொடியையும் பராமரிக்க வேண்டும் என்ற விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், கடன் பிரச்சனை தீரவும், செல்வ செழிப்பு மேலோங்கி கொண்டே செல்லவும், முறைப்படி வெற்றிலை கொடியை வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டில் தோட்டம் இருந்து, இடவசதி இருந்தால் தோட்டத்திலேயே ஈசானிய மூலையில் அதாவது, வடகிழக்கு மூலையில் வெற்றிலை கொடியை வைத்துக்கொள்ளலாம். வீட்டில் இடம் இல்லாதவர்கள் கொஞ்சம் பெரிய அளவு தொட்டியாக வாங்கி வைத்து, வீட்டிற்குள்ளேயே ஈசானிய மூலையில் அந்த தொட்டியை வைத்து வெற்றிலை கொடியை வளர்த்து வரலாம். வெற்றிலை கொடியை பதியம் போடுவதற்காக பள்ளம் தோண்ட வேண்டும் அல்லவா? அப்படி தோண்டப்படும் பள்ளத்திற்குள் மூன்று 1 ரூபாய் நாணயங்களை, போட வேண்டும்.

அதன் பின்பு சிறிதளவு மஞ்சள், குங்குமத்தையும் போட வேண்டும். இப்படி மஞ்சள் குங்குமத்தை போடும்போது மகாலக்ஷ்மியை மனதார நினைத்துக் கொள்வது அவசியம். ஒரு பௌர்ணமி தினத்தில் வெற்றிலை கொடியை பதியம் போடுவது மிகவும் சிறப்பானது. –

இந்த வெற்றிலைக் கொடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும்போதும் மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வெற்றிலைக் கொடிகள் வளர்ந்து தழைத்து எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டின் செல்வ வளமும் வற்றாமல் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 

You Might Also Like

திருமலையில் நவம்பர் மாதம் முக்கிய உற்சவங்கள் – 11-ம் தேதி திருமலை நம்பி சாத்துமுறை; பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம் – 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகளால் பக்தர்கள் பரவசம்!

நவம்பர் 13-ல் நாகுள சவிதி! திருமலையில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளும் ஏழுமலையான்

திருப்பதியில் நவம்பர் 11-ல் திருமலை நம்பி சாத்துமுறை! தேவஸ்தானத்தின் ஆன்மீக நிகழ்ச்சி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தீபாவளி ஆஸ்தானம்! மாலை ஆயிரம் தீப அலங்கார சேவை

TAGGED:flourishingpawn flagwaterwealthசெல்வ வளம்தண்ணீர்தழைத்து வளரும்வெற்றிலைக் கொடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

சூர்யாவின் வெற்றிக்கு ஜோதிகாவுடன் இணைந்து நன்றி தெரிவித்தார்!

By Nagaraj 1 Min Read

‘அரசன்’ படத்தில் தாஸ் ஆக சிம்பு! தீபாவளி கிளிம்ப்ஸ் வெளியீடு – வெற்றிமாறனின் கேங்ஸ்டர் கதையில் அதிரடி அவதாரம்

By Nagaraj
சினிமா

‘டெலிவரி பாய்’ திரைப்படம் நவம்பர் 27-ல் வெளியீடு! ராதிகா சரத்குமார் நடிக்கும் படத்தின் புதிய தேதி அறிவிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

தீபாவளியில் எகிறிய ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல்! ஒரே நாளில் ரூ.4.60 கோடி – நயன்தாராவுக்கு நிம்மதி

நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தொடக்கத்தில் மந்தமான வசூலை சந்தித்த நிலையில், தீபாவளி நாளில்…

By Nagaraj
சினிமா

புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாட்டம்! குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை உமா சங்கரி

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை உமா சங்கரி. தற்போது புற்றுநோய்…

By Nagaraj
சினிமா

அரசியலுக்கு வரமாட்டேன்; சூர்யா அதிரடி அறிவிப்பு! மாற்றம் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியம்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி நீண்டகாலமாக ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது…

By Nagaraj
சினிமா

ரூ.116 கோடியை தாண்டிய சூர்யாவின் ‘சீன்’! 3 நாட்களில் ரூ.100 கோடி மைல்கல் – இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி வெளியீடாக…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

சென்னை: தினமும் ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக் ொள்வதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்: - சிறுகீரை அல்லது அரைக்கீரை…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?