By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
    கவுகாத்தியில் பரபரப்பு: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
    1 Min Read
    தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?
    2 Min Read
    ஜோத்பூரில் தொடங்கியது ‘தரங் சக்தி-2026’: 7 நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்பு!
    1 Min Read
    ரீசார்ஜ் விதிகளில் முக்கிய மாற்றம்: 30 நாட்கள் வரை புதிய திட்டங்கள்! டிராய் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக மலைப்பகுதிகளுக்கு புதிய பாதுகாப்பு நடவடிக்கை: நிலச்சரிவு தடுப்புக்கு மத்திய நிதி கோரும் அரசு!
    1 Min Read
    தாராபுரத்தில் பரபரப்பு: சைக்கிள் பேரணியில் நிலைதடுமாறி கீழே விழுந்த எம்.எல்.ஏ.!
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாசிப்பயறு இனிப்பு சுண்டல்
    1 Min Read
    மணக்க மணக்க அப்பளம் வத்தக்குழம்பு செய்முறை
    1 Min Read
    டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்!!!
சுற்றுலா

சுற்றுலா பயணிகளை கவரும் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்!!!

Nagaraj
Last updated: August 10, 2026 5:39 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இயற்கையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் இயற்கை சூழலோடு இருக்கும் அழகான நீர்வீழ்ச்சி கண்கொள்ளா கட்சியாக இருக்கும். ஏராளமான நீர்வீழ்ச்சிகள் நம்மை சுற்றிலும் இருக்கின்றன. இந்த பதிவில் உலகில் உள்ள மிகவும் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி பார்ப்போம்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தின் கனாய்மா தேசிய பூங்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் உயரம் 979 மீட்டர்கள். 1933 ஆம் ஆண்டில் தற்செயலாக அமெரிக்க ஆய்வாளர் ஜிம்மி அதை கண்டுபிடித்தார். இதன் மேற்குப் பகுதி பெரும்பாலும் மேகங்கள் மற்றும் மூடு பனியால் மூடப்பட்டிருக்கும். இது கராவ் ஆற்றின் துணை நதியான சுருன் ஆற்றில் பாய்கிறது. இது ஒரினோகா ஆற்றின் துணை நதியாகும்.

துகேலா நீர்வீழ்ச்சி

948 மீட்டர் உயரமுள்ள இந்த ஐந்து அடுக்கு துகேலா நீர்வீழ்ச்சி தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நடால் பகுதியில் உள்ள ராயல் நடால் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மட்டுமே நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டும். ஆண்டின் பிற்பகுதியில் அருவியில் தண்ணீர் விழுவது குறைவாக இருக்கும். இந்த நீர்விழ்ச்சியை நீங்கள் மலையின் உச்சியில் சென்று பார்க்கலாம். அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் இது.

ட்ரெஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி

ட்ரெஸ் ஹெர்மனாஸ் நீர்வீழ்ச்சி பெருவின் ஜூனினின் ஓடிஷி தேசிய பூங்காவிற்குள் குட்டிவிரேனி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இது 914 மீட்டர் உயரம் கொண்டது. இது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் இரண்டு அடுக்கு இயற்கையான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மூன்றாவது அடுக்கு குட்டிவிரேனி ஆற்றில் விழுகிறது. இதைப்பார்க்க கடினம் காரணம். காரணம் இது வெப்பமண்டல மழைக்காடுகளில் உள்ள மிகப்பெரிய உயரமான மரங்களால் சூழப்பட்டுள்ளது. வானிலிருந்து ஓரளவிற்கு பார்க்கலாம்.

ஓலோ உபெனா நீர்வீழ்ச்சி

இது ஒலூபெனா நீர்வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 900 மீட்டர் உயரம் கொண்ட அமெரிக்காவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். சுற்றுலா பயணிகள் படகு அல்லது ஹெலிகாப்டர் மூலமாக இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க முடியும்.

யும்பில்லா நீர்வீழ்ச்சி

யும்பில்லா நீர்வீழ்ச்சி என்பது அமேசானின் வடக்கு பெருவியன் பிராந்தியத்தில் உள்ள கியூஸ்பெஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் பெருவின் புவியியல் நிறுவனம் நடத்திய புவியியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி 896 மீட்டர் உயரம் கொண்டது. கேவர்னா சான் பிரான்ஸிஸ்கொ என்ற குகையில் இருந்து இந்த நீரோடை வருகிறது.

 

You Might Also Like

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!

கொடைக்கானலில் கண்களை கவரும் செர்ரி மலர்கள்: சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!

TAGGED:amazonOlo'upena FallstallTouristsUSAYumbilla Fallsஅமெரிக்காஅமேசான்உயரமானதுஓலோ உபெனா நீர்வீழ்ச்சிசுற்றுலாப்பயணிகள்யும்பில்லா நீர்வீழ்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?