By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
    இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமா? மும்பையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
    1 Min Read
    பங்குச்சந்தையில் சரிவு! ஜியோ ஐபிஓ எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் கவனம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருச்சி மாவட்டத்தில் மழைப் பாதிப்பு: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை
    1 Min Read
    தஞ்சை பெரிய கோயிலில் 1,041-வது சதய விழா! குதிரைகள் பூட்டிய ரதத்தில் வலம் வந்த ராஜராஜ சோழன்
    1 Min Read
    திருச்சி மாநகரக் காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம்!
    1 Min Read
    காவல் நிலையங்களில் வசூல் முறைகேடுகளுக்குத் தடையா? மாதாந்திர நிதியை பல மடங்கு உயர்த்திய தமிழக அரசு!
    1 Min Read
    கனமழையால் தத்தளித்த சென்னை! 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மேகமலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > மேகமலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியா

மேகமலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Nagaraj
Last updated: August 20, 2026 7:55 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேகமலை பகுதியில் 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருவதால், ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அகற்ற ஏற்கனவே உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதல் கால அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.

மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை அகற்ற வேண்டும் என்றும், பயிரிடப்பட்டுள்ள நிலங்களை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கட்டடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் துணை ராணுவப் படையினரை அனுப்ப நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

 

You Might Also Like

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி

காவல் நிலையங்களில் வசூல் முறைகேடுகளுக்குத் தடையா? மாதாந்திர நிதியை பல மடங்கு உயர்த்திய தமிழக அரசு!

சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!

பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமா? மும்பையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை

TAGGED:encroachmentforest areaMegamalaiSupreme CourtTamil Nadu GovernmentTiger Reserveஆக்கிரமிப்புஉச்சநீதிமன்றம்தமிழக அரசுபுலிகள் காப்பகம்மேகமலைவனப்பகுதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

சத்து நிறைந்த சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read

அசைவ உணவு பிரியர்களுக்காக தக்காளி மீன் வறுவல் செய்முறை!!!

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அசத்தலான சுவையில் ஆலு சாட் செய்முறை உங்களுக்காக!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

முருங்கையின் மகத்துவம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பலவகை நன்மை தரும் மிளகை சேர்ந்தால் விளையும் பயன்கள் ஏராளம். எனவே முருங்கைக்காயுடன் மிளகு…

By Nagaraj
சினிமா

இந்தியத் திரைப்படத் துறைக்கு நல்ல காலம்! வசூலில் 17 சதவீத வளர்ச்சி

இந்தியத் திரைப்படத் துறையில் 2026-ஆம் ஆண்டில் வசூல் மற்றும் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறை…

By Nagaraj
சினிமா

அரிஜித் சிங் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் ரூ.12 லட்சம் வரை! ரசிகர்களிடையே விவாதம்

பிரபல பின்னணிப் பாடகர் அரிஜித் சிங்கின் இந்திய இசைச் சுற்றுப்பயணத்துக்கான டிக்கெட் விலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. சில பிரிவுகளுக்கான டிக்கெட் விலை…

By Nagaraj
சினிமா

‘லிட்டில் தாமஸ்’ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள்! ரசிகர்களைக் கவர்ந்ததா?

குல்ஷன் தேவையா மற்றும் ரசிகா துகல் நடித்துள்ள ‘லிட்டில் தாமஸ்’ திரைப்படம் தொடர்பான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதை சொல்லும் விதம்…

By Nagaraj
சினிமா

ஹிருத்திக் ரோஷன்–சுசானே கான் சந்திப்பு! பிறந்தநாள் விழாவில் நட்சத்திரங்கள் பங்கேற்பு

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சுசானே கான் ஆகியோர் நடிகர் குணால் கபூரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?