By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.2,700 மருந்துக்கு ரூ.27,000 எம்.ஆர்.பி.? – உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
    1 Min Read
    பெற்றோர்களே…உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது?
    2 Min Read
    உங்கள் குழந்தை அறிவாளியாக வளர இவற்றை கற்றுக்கொடுங்கள்!
    2 Min Read
    விடுதியில் ரகசிய வேட்டை… காரில் சிக்கிய யானைத் தந்தங்கள்: வயநாட்டில் 5 பேர் கைது
    1 Min Read
    “நவம்பரில் திரும்பி வருவதாக சொன்னான்…” கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி இளைஞரின் குடும்பம் கண்ணீர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
    1 Min Read
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    3 Min Read
    தவறு செய்யும் குழந்தைகளை இனிமேல் அடிக்காதீங்க…! Vd;
    2 Min Read
    சிவப்பு அரிசியில் நிரம்பியுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள்
    1 Min Read
    மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! உசிலம்பட்டியா… மதுரையா? தொடக்க விழா இடத்தில் திடீர் மாற்றம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! உசிலம்பட்டியா… மதுரையா? தொடக்க விழா இடத்தில் திடீர் மாற்றம்
அரசியல் செய்திகள்

பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! உசிலம்பட்டியா… மதுரையா? தொடக்க விழா இடத்தில் திடீர் மாற்றம்

Nagaraj
Last updated: September 22, 2026 3:38 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மதுரை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நிகழ்வு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். முதல் கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மோதிரத்துக்கும் தனித்துவமான வரிசை எண் இடம்பெறும் என்றும், பாதுகாப்பான முறையில் அவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், தேவையான பதிவுகள் மற்றும் தகுதிகளுடன் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.

மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோயாலுக்காஸ் குறைந்தபட்சமாக ஒரு பைசா தயாரிப்பு சார்ந்த கட்டணத்தை குறிப்பிட்ட நிலையில், அதே விலையை ஏற்றுக்கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டு 70:30 என்ற விகிதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் கட்டமாக அங்கு 1,106 தங்க மோதிரங்கள் வந்தடைந்ததாகவும் தகவல் வெளியாகியது.

இதற்கிடையே உசிலம்பட்டி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை மற்றும் நிகழ்ச்சிக்கு அதிகமானோர் வரக்கூடிய சூழல் காரணமாக, விழாவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்பில் உசிலம்பட்டியே தொடக்க இடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இறுதி நிகழ்ச்சி இடம் குறித்து அரசு தரப்பின் உறுதிப்படுத்தலை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

You Might Also Like

புதிய மருந்தியல் கல்லூரிகள்… பணியிடங்கள் மட்டும் தற்காலிகமா? அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

“தென் மாவட்டங்களுக்கு தனி முதல்வர் போல செயல்படுகிறார்” – அமைச்சர் மீது பிடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு

மறைவுக்குப் பிறகும் வாழ்வைத் தரும் உறுப்பு தானம்; செப்.23 தமிழ்நாடு உடலுறுப்பு தான நாள் – முதல்வர் விஜய்

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு! திருவான்மியூரில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தமிழகத்தில் ரூ.1,900 கோடி ஜவுளிப் பூங்கா! வேலூரில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

TAGGED:MaduraiNewborn BabiesTamil Nadu GovernmentThaimaman Gold RingUsilampattiஅரசு மருத்துவமனைஉசிலம்பட்டிதங்க மோதிர திட்டம்தாய்மாமன் தங்க மோதிரம்புதிதாக பிறந்த குழந்தைகள்மதுரை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

36 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?