By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தங்கத்தை மிஞ்சும் புலசா மீன்! ஒரு மீன் ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் – கோதாவரியில் வரத்து குறைந்ததால் விலை எகிறல்
    1 Min Read
    வங்கி வாடிக்கையாளர்களே கவனம்! செப்.28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் – செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்
    1 Min Read
    இந்தியாவுக்கு அடுத்த 6 மாதங்கள் சவால்? ‘சூப்பர் எல் நினோ’வால் 15,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வு!
    1 Min Read
    அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி
    1 Min Read
    தனியார் ஒருவர் கைகொடுத்தார்… கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு புதிய பஸ்! ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அசிடிட்டி பிரச்சனையை உடனே விரட்டும் கிராம்பு
    1 Min Read
    சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய என்ன செய்யணும் தெரியுங்களா?
    1 Min Read
    சரும பாதுகாப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் தேன்
    2 Min Read
    பாதங்களை சரியாக, அழகாக பராமரிக்க சில யோசனைகள்
    1 Min Read
    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியா? – 18 ஆயிரம் பணியாளர்கள், 6 ஆயிரம் மின்மாற்றிகள், புதிய பேட்டரி திட்டம்!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
உலகம்

“நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!

Nagaraj
Last updated: September 24, 2026 2:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பெங்களூரு: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஆல்ஃபின் பிரகாஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் 9 துண்டுகளாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனைவி மற்றும் மகனும் காணாமல் போயிருப்பது வழக்கில் மர்மத்தை அதிகரித்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாபுராவைச் சேர்ந்த ஆல்ஃபின் பிரகாஷ் குந்தர், ஷார்ஜா விமான நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி டினா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகவும், மகன் 10-ம் வகுப்பு மாணவராகவும் இருந்தனர்.

கடந்த ஜூலை 20-ம் தேதி ஆல்ஃபினின் சகோதரர் அனில் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அழைப்பை ஏற்காத ஆல்ஃபின், தான் நலமாக இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரையும் மனைவியையும் தொடர்புகொள்ள முடியாததால் அனில் சந்தேகமடைந்தார். ஷார்ஜாவில் இருந்த நண்பர் மூலம் வீட்டில் விசாரித்தபோது, குடும்பத்தினர் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக காவலாளி தெரிவித்தார்.

ஆனால், விமானப் பயணப் பதிவுகளை சோதித்தபோது ஆல்ஃபின், அவரது மனைவி மற்றும் மகன் இந்தியா வரவில்லை என்பது தெரியவந்தது.

காருக்குள் கொடூரமாக…

இதையடுத்து போலீசார் ஆல்ஃபினின் செல்போன் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக ஓமன் செல்லும் சாலையை நோக்கிச் சென்றது தெரியவந்தது.

அந்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இரண்டு பைகளில் ஆல்ஃபினின் உடல் 9 துண்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பு சி.சி.டி.வி. காட்சிகளில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அவசரமாக காரில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆல்ஃபினின் மனைவி மற்றும் மகன் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You Might Also Like

“ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?

“பதவியில் தொடர பணம் கேட்டார்கள்” – தவெக நிர்வாகி தற்கொலை; மனைவி புகார், உடலை வாங்க மறுத்து மறியல்!

“துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் புகார்: நடிகை வர்ஷினி வெங்கட் கைது – 3 பேருக்கு போலீஸ் வலை

TAGGED:Alwin PrakashkarnatakaMissing Familypolice investigationSharjah MurderUdupiஆல்ஃபின் பிரகாஷ்உடுப்பிகர்நாடகாபோலீஸ் விசாரணைமனைவி மகன் மாயம்ஷார்ஜா கொலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?