43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள். இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்கப்பட்டன.