மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை
மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டம் உறுதி… மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பதிவு உள்ள சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, இன்று போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் நடந்தது. சிறுத்தை இருக்கும் இடத்தை சீர்காழி வனத்துறையினர் தேடி வருகின்றனர்,