சட்டமன்ற இடைத்தேர்தல் தேதிகள் மாற்றம்!
உத்தரப் பிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நவம்பர் 20ம் தேதிக்கு மாற்றம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நவம்பர் 13ம் தேதி வாக்குப்பதிவு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட தேதிகளில் பண்டிகைகள் வரவிருப்பதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி தேர்தல் தேதிகளை மாற்றியது தேர்தல் ஆணையம்!