By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
    1 Min Read
    நாசா புதிய தலைவர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் அறிவிப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    போர் நிறுத்தம் இந்தியாவின் தீர்மானம் – அமெரிக்கா காரணமல்ல என தெளிவுபடுத்தல்
    1 Min Read
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது
    2 Min Read
    பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராகுல் கடிதம்
    2 Min Read
    ஜூனையில் வெளியாகும் PM-KISAN திட்டத் தொகை: விவசாயிகள் எதைக் கவனிக்க வேண்டும்?
    2 Min Read
    திருப்பதியில் பக்தர்கள் 3 கி.மீ. தூரத்திற்கு காத்திருந்து தரிசனம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திமுக தேர்தல் நெருங்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்
    2 Min Read
    எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு: நடிகர் விஜய் வருத்தம்
    2 Min Read
    திமுக உறுப்பினர்களுக்கான நிவாரண நிதி: ஸ்டாலின் புதிய அறிவிப்பு
    2 Min Read
    இளைஞர்களை ஏமாற்றும் புதியவர்களுக்கு பதிலடி தேவை : ஸ்டாலின்
    2 Min Read
    இன்று முதல் விமான சேவைகளில் மாற்று ஏற்பாடு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 8 நாட்களில் உலகளவில் ரூ.189 கோடியை வசூலித்த அமரன் படம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > 8 நாட்களில் உலகளவில் ரூ.189 கோடியை வசூலித்த அமரன் படம்
சினிமா

8 நாட்களில் உலகளவில் ரூ.189 கோடியை வசூலித்த அமரன் படம்

Nagaraj
Last updated: November 8, 2024 2:06 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 189 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு வெளிவந்து வசூலில் வேட்டையாடி வருகிறது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தை ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கமல் ஹாசன் தயாரித்திருந்தார்.

மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை அமரன் படம் படைத்தது.

இந்நிலையில், 8 நாட்களை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 189 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துடும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக அமரன் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

You Might Also Like

போர் நிறுத்தம் இந்தியாவின் தீர்மானம் – அமெரிக்கா காரணமல்ல என தெளிவுபடுத்தல்

தக்லைஃப் முத்தக் காட்சி விவகாரம்: முதல்முறையாக அபிராமி விளக்கம்

‘கண்ணப்பா’வில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார் கெளரவ தோற்றம்!

இயக்குநர் மோகன் ராஜாவின் பிறந்த நாளில் வைரலான குடும்ப புகைப்படம்

சூர்யா–ஜோதிகாவின் மகள் தியா பள்ளி முடித்தார்: நக்மாவின் பதிவு

TAGGED:AmaranfriendshipMoscowMoviePutin GreetingRepublican PartySivakarthikeyanTrumpVasulvedtaiWorld Scaleஅமரன்உலக அளவுகுடியரசுக் கட்சிசிவகார்த்திகேயன்டிரம்ப்திரைப்படம்நட்புறவுபுதின் வாழ்த்துமாஸ்கோவசூல்வேட்டை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?