By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு
    1 Min Read
    இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் மீண்டும் ஈரானில் ட்ரோன் தாக்குதல்; பதற்றம் தீவிரம்
    2 Min Read
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்திய அரசின் புதிய உளவு விமானத் திட்டம்
    1 Min Read
    இஸ்ரேல் வரைபட சர்ச்சை: மன்னிப்பு கேட்டது பாதுகாப்பு அமைச்சகம்
    1 Min Read
    நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று தெரியவில்லை: அதிர்ச்சியில் பயணி
    1 Min Read
    போயிங் பாதுகாப்பு குறித்து தகவல் வெளியிட்ட ஜான் பார்னெட்டின் முந்தைய பதிவுகள் வைரலாகின்றன
    1 Min Read
    கேரளா சட்டசபை தேர்தலில் புதிய ஓட்டுச்சாவடிகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீன்பிடி தடை இன்றுடன் நிறைவு: நள்ளிரவில் இருந்து கடலுக்கு புறப்படும் மீனவர்கள்..!!
    2 Min Read
    தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க 100 நாள் பயணத்தை தொடங்குகிறார் அன்புமணி..!!
    2 Min Read
    விவசாயிகளின் கஷ்டங்களை முதல்வர் உணரவில்லை: இபிஎஸ் விமர்சனம்
    2 Min Read
    என் மூச்சு நிற்கும் வரை நான் தலைவராக இருப்பேன்: ராமதாஸ் திட்டவட்டம்..!!
    2 Min Read
    விரைவில் பழனி முருகன் கோவிலில் ‘பிரேக் தரிசனம்’ வசதி..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழில் புதிய படம் இயக்க தயாராகிவிட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > தமிழில் புதிய படம் இயக்க தயாராகிவிட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன்
சினிமா

தமிழில் புதிய படம் இயக்க தயாராகிவிட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன்

Nagaraj
Last updated: January 20, 2025 9:19 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகிறதாம்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் தற்போது ‘டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை, இப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, ரவி மோகன் நடித்த ஜீனி படம் இந்தாண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், “அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறனின் கதையைத் திரைப்படமாக்குகிறேன். நடிக்க நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் அதன் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வெற்றி மாறன் கதையில் தான் நடிக்கவுள்ளதை ரவி மோகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

‘தக் லைஃப்’ படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் காட்சிகள் கசிந்தால்… படக்குழுவினர் எச்சரிக்கை..!!

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ ஒரு கலகலப்பான படம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் தமிழில் வெளியாகிறது..!!

ஊர்வசியின் மகள் தேஜாலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்!

TAGGED:Director Gauthamearly stagenew movieRavimohanஆரம்பக்கட்டம்இயக்குனர் கௌதம்புதிய படம்ரவிமோகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

மீன்பிடி தடை இன்றுடன் நிறைவு: நள்ளிரவில் இருந்து கடலுக்கு புறப்படும் மீனவர்கள்..!!

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?