கோவை : வரும் 2026ல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிகூறியதாவது:, “தமிழ்நாட்டு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் திறமையற்ற அரசு தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.