By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் தாக்குதலில் அமெரிக்க தூதரகம் சேதம் – டிரம்ப் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் – ஈரான் மோதலை நிறுத்துவேன்: டிரம்ப்
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி பாதிப்பு
    1 Min Read
    ஈரானில் அணுசக்தி மையம் சேதம்: உறுதி செய்தது சர்வதேச முகமை
    1 Min Read
    இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி வரை பேச்சுவார்த்தை இல்லை: ஈரான்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நீலகிரியில் கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!!
    1 Min Read
    மக்களை முருகன் என்ற பெயரில் ஏமாற்ற முடியாது: ரகுபதி விமர்சனம்..!!
    1 Min Read
    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மின்சாரத் தலைவரின் அறிவுறுத்தல்..!!
    1 Min Read
    விரைவில் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் ஆலோசனை : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
    2 Min Read
    அரசியல் கட்சிகள் கூட்டுறவு இயக்கங்களின் தலைவராக வரக்கூடாது: சிபி ராதாகிருஷ்ணன் கருத்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புஷ்பா 2 தி ரூல் படத்தின் மொத்த வசூல் ரூ.1871 என தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > புஷ்பா 2 தி ரூல் படத்தின் மொத்த வசூல் ரூ.1871 என தகவல்
சினிமா

புஷ்பா 2 தி ரூல் படத்தின் மொத்த வசூல் ரூ.1871 என தகவல்

Nagaraj
Last updated: February 18, 2025 9:05 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 தி ரூல் படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்!

ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’ ஒரு வருடம் ஓடியது!

அஃகேனம் குறித்து இயக்குனரின் விளக்கம்..!!

“டேய் தம்பி சொல்றதை கேளு”.. விக்னேஷ் சிவனை மிரட்டிய மகன்..!!

லோகோவை வெளியிட்டபோது தனது தந்தை, சகோதரரை அழைக்காத ரவிமோகன்..பின்னணி என்ன?

TAGGED:2 months2 மாதங்கள்collection achievementFirst Day CollectionMovieMoviesPushpa 2திரைப்படம்படங்கள்புஷ்பா 2முதல் நாள் வசூல்வசூல் சாதனை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யார் வெல்வார்? டேல் ஸ்டெய்ன் கணிப்பு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?