April 27, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

அபாய கட்டத்தில் டெல்லியில் காற்று மாசு தரம் உள்ளது… அமைச்சர் வேதனை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தரம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருக்கிறது என்று அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:...

வெங்காயத்தை குறைந்த விலையில் கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை

சென்னை: கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து...

பிரதீப் வெளியேற்றப்பட்ட சம்பவம்… யுகேந்திரன் மனைவி கடும் கண்டனம்

சென்னை: பிக்பாஸ் 7ல் இருந்து ரெட்கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு, 16 வயது பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த கமல் ஹாசன் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்...

ஸ்ரீதிவ்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

சென்னை: புடவையில் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோஷுட் செம வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின்...

பிக்பாஸ் 7 வெளியேற்றப்பட்ட பிரதீப்… குவியும் எதிர்ப்புகள்

சென்னை: பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். அன்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு...

காஞ்சனா 2 படத்தில் நடிக்க ரஜினியை கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்

சென்னை: காஞ்சனா 2 படத்தில் ரஜினியை நடிக்க கேட்டாராம் நடிகர் ராகவா லாரான்ஸ். ஆனால் அது நடக்கவில்லை. இதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்...

அரசியலுக்கு வர அனைவருக்கும் தகுதியுள்ளது… இயக்குனர் வெற்றிமாறன் சொல்கிறார்

சென்னை: விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பாதை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். சமீப,...

பட்டாசு விற்பனை களத்தில் குதித்துள்ள போலி இணையதளங்கள் குறித்த எச்சரிக்கை ..மக்களே உஷார்

சென்னை: பட்டாசு விற்பனை களத்தில் போலி இணையதளங்கள் உள்ளன என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும்....

முடி அடர்த்தியாக வளரணுமா… அப்போ இது உங்களுக்குதான்!!!

சென்னை: முடி அடர்த்தியாக வளர இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு தீர்வாக அமையுங்க. முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை...

சருமத்தை மின்ன செய்யும் குங்குமப்பூவின் நன்மைகள்

சென்னை: குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!