May 2, 2024

ஆன்மீகம்

பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வருகை: பக்தர்களுக்கு செல்போன், கேமராக்கள் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கடந்த திங்கட்கிழமை வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. முதல் தரிசனத்துக்கு வந்தவர்கள் பால ராமரையும், கோயிலையும் செல்போன் மற்றும் கேமராக்களில் படம்...

அனுமனே பால ராமனை தரிசிக்க வந்தது போல் ராமர் கோயிலின் கருவறைக்குள் நுழைந்த குரங்கு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் கடந்த திங்கள்கிழமை வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை...

ராமர் கோவில் திறப்பு உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும்: எஸ்பிஐ அறிக்கை

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு உத்தரபிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் என எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தேசிய மற்றும் சர்வதேச...

அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கோயில்கள் கும்பாபிஷேகம்

சென்னை: கோயில்கள் கும்பாபிஷேகம்... தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோயிலில் பக்தர்களின்...

அயோத்தியில் பால ராமரை வழிபட 2-வது நாளாக குவியும் பக்தர்கள்

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் உள்ள பால ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. 5 ஆண்டுகள் பழமையான பால ராமர்...

அயோத்தி ராமர் கோவிலுக்கு முதலில் தரிசனம்: ரஜினிகாந்த் மகிழ்ச்சி

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலில் நேற்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமரை சென்றடைந்தது – பிரதமர் மோடிக்கு பக்தர்கள் நன்றி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து காணிக்கையாக வந்த வஸ்திரங்கள் அயோத்தியில் உள்ள பால ராமர் சிலை பீடத்தில் வைக்கப்பட்டு நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இதைக் கண்டு...

ஜன., 22-ம் தேதி அலிகாரில் பிறந்த 135 குழந்தைகள்: ராமர், சீதை பெயரை சூட்டி மகிழ்ந்த பெற்றோர்.!!

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவிலின் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. டெல்லிக்கு மிக அருகில் உள்ள உ.பி.யின் முக்கிய நகரமான அலிகரில் இது வித்தியாசமானது. இங்கு ராமர்...

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வாகனங்கள் நுழைய தடை விதிப்பு

அயோத்தி: வாகனங்கள் நுழைய தடை... நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]