May 19, 2024

கல்வி

உயர்கல்வித்துறையின் செயல்பாடுகளில் கவர்னர் அதிருப்தி..

சென்னை: தமிழக கவர்னரும், பல்கலைகழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் அனைத்து பல்கலைகழக பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநர் மாளிகை...

தமிழ் கட்டாயக் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் வாதாட வலிமையான வழக்கறிஞர் தேவை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகளாகியும் இதுவரை அமல்படுத்தாதது...

புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் ..அ.தி.மு.க.வலியுறுத்தல் …

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பணியிட மாறுதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவை ஏற்க மாட்டோம்...

தனியார் வங்கியில் கல்லூரி நிர்வாகம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்ததால் சீல் வைப்பு….

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வந்தது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில...

கலை & அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புத் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது. இக்கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு...

மணிப்பூரில் ஜூலை 8-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் அம்மாநில அரசு அறிவிப்பு

இம்பால்: மணிப்பூரில் கடந்த 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் மோதலை தூண்டும் வகையில்...

விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வரத் தேவையில்லை

சென்னை: விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை செயலாளரும், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி முதல்வருமான பழனி கூறியதாவது:...

ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை...

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது காவல்நிலையத்தில் புகார்

சேலம்: சேலம் பெரியார் பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும்...

பல்கலைக்கழக விண்ணப்பங்களில் இனத்தை பயன்படுத்த தடை

அமெரிக்கா: பல்கலைக்கழக விண்ணப்பங்களில் இனத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த நடைமுறை 1960 முதல் அமலில் உள்ளது. இப்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாணவர்கள் அவர்களின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]