May 2, 2024

ஈழத்தமிழ் செய்தி

உள்ளூராட்சி தேர்தலை நடத்த ரூ.10 பில்லியன் செலவாகும்… தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

கொழும்பு: 10 பில்லியன் ரூபாய் செலவாகுமாம்... உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு...

இலங்கையில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என தகவல்

கொழும்பு: இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி...

எரிவாயு விலை அதிகரித்தாலும் உணவு பொருட்கள் விலையில் மாற்றமில்லை

கொழும்பு: விலையில் மாற்றம் ஏற்படாது... எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்பட வேண்டும்

கொழும்பு: காணிகள் பிரிப்பு... தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி

கொழும்பு: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி... லங்கா பிரீமியர் லீக் 2022 தொடரின் முதலாவது போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில்...

வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை

கொழும்பு: வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை கிடைத்துள்ளது. நாடாளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய நிலையில் இதன்...

உலக உணவு பாதுகாப்பில் 75வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்த இலங்கை

கொழும்பு: 75வது இடத்திற்கு வீழ்ச்சி... உலக உணவுப் பாதுகாப்பில் 65வது இடத்தில் இருந்த இலங்கை தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 75 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]