May 11, 2024

அண்மை செய்திகள்

தில் ராஜூ தயாரிக்கும் படத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா பிறந்த நாளை ஒட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்...

மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது… சத்யராஜ் வாழ்த்து

சென்னை: பத்மபூஷன் விருது மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டு அவரது மனைவியிடம் வழங்கப்பட்டதற்கு நடிகர் சத்யராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம...

போலீஸ் உடையில் வந்து பணம் அபகரிப்பு… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை: சென்னையில் ஏடிஎம் மெஷினில் டெபாசிட் செய்ய வந்தவரிடம் ரூ.50,000 போலீஸ் உடையில் வந்து அபகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தியாகராய நகரில் உள்ள...

புதுக்கோட்டை நகைக்கடையில் கணக்கில் வராத தரம் குறைந்த நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை: நகைக் கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு கணக்கில் வராத தரம் குறைந்த தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டையில் நகைக் கடை வீதியில் உள்ள...

யானைகள் கூட்டத்தை படம் பிடித்த டிவி கேமராமேன் பலி

கேரளா: கேரளாவில் யானைகள் தாக்கியதில் டி.வி கேமராமேன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் காட்டிற்குள் சென்று யானைகள் கூட்டத்தை படம் பிடித்த மாத்ருபூமி...

ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு பரிசோதனை

புதுடில்லி: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டாயிரம் கோடி...

பகவதி அம்மன் கோயிலில் வினோத நேர்த்திக் கடன் செலுத்திய நடிகர் மோகன்லால்

கேரளா: கண்ணூர் பகவதி அம்மன் கோயில் வினோத நேர்த்திக் கடன் செலுத்தி உள்ளார் நடிகர் மோகன்லால்.. கேரள மாநிலம் கண்ணூர் மாமானிக்குந்நு பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன்...

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பாமக தலைவர் பிரச்சாரம்

ஆந்திரா: தே.ஜ. கூட்டணியில் உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரான தெலுங்கு தேசம்...

பிரஜ்வல் வழக்கு திசை மாறி செல்கிறது… குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடகா: வழக்கு திசை மாறி செல்கிறது... பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு திசை மாறி செல்வதாக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்டி குமாரசாமி குற்றம்சாட்டினார்....

அது அடிப்படை உரிமை அல்ல… அமலாக்கத்துறை கோர்ட்டில் தகவல்

புதுடில்லி: அமலாக்கத்துறை தகவல்... தேர்தல்களில் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமையோ, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதோ அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது. டெல்லி மதுபான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]