June 16, 2024

இந்தியா

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி.. ஜூன் 8-ம் தேதி 3-வது முறையாக பதவியேற்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் பா.ஜ.க. 240 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால்,...

அற்புதமான வரலாற்றுக்கு பிரபலமான சுற்றுலா தலம் உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்: மஹோபா உத்தரபிரதேசத்தின் ஒரு சிறிய மாவட்டம் அதன் அற்புதமான வரலாற்றுக்கு பிரபலமானது. இது அதன் துணிச்சலுக்காக அறியப்படுகிறது. வீர் அல்ஹா மற்றும் உடலின் கதைகள் இந்திய...

அதானி, அம்பானிக்கு ஒரே நாளில் பேரிழப்பு @ பங்குச்சந்தை தாக்கம்

மும்பை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளானது இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி...

முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு@ சென்செக்ஸ் 4,389 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்றைய தினம் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகள், நிஃப்டி 1,379 புள்ளிகள் சரிந்தன....

தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ஒடிசா முதல்வர்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவருமான நவீன் பட்நாயக், தனது ராஜினாமா கடிதத்தை...

கையேந்தி நிற்கிறார் அரசியல் சாணக்கியர் அமித் ஷா: ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்ராம் ரமேஷ், “தன்னை அரசியல் சாணக்கியன் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில்...

அமித் ஷா 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

குஜராத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷா...

ஆந்திராவில் 4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு

அமராவதி: ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. வரும் 9-ம் தேதி அமராவதியில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக...

8 தவறுகள் ஜெகன்மோகனின் தோல்விக்கு காரணமானவை..!!

அமராவதி: கடந்த 2019 சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 151 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு முன்...

யார் இந்த சுரேஷ் கோபி? கேரளாவில் பா.ஜ.க.வின் முதல் எம்.பி.

நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றி மூலம் கேரள மாநிலத்தில் பா.ஜ.க. முதல்முறையாக காலூன்றியுள்ளது. சுரேஷ் கோபி கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் ஜூன் 1958-ல் பிறந்தார். விலங்கியல் துறையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]