April 30, 2024

அரசியல் செய்திகள்

பத்மபூஷன் விருது விஜயகாந்துக்கு காலதாமதமாக கிடைத்துள்ளது: பிரேமலதா கருத்து

சென்னை: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவியும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார். அவரது 30-ம் நாள் நேற்று...

பிப்., 5-ம் தேதி முதல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் தரவுகளுக்கான மண்டல வாரியாக கலந்தாய்வு

சென்னை: வரும் லோக்சபா பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி, இந்தியாவின் சமூக அரசியல்...

இந்தியாவில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி முறையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

திருச்சி: திருச்சி சிறுகனூரில் இந்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு நேற்று மாலை நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து கட்சி கொடியை...

தமிழக முதல்வர் நட்புடன் சென்று மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் மதியம் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான என்ஆர் காங்கிரஸ்-பா.ஜ.க. பங்கேற்றன. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம்,...

எடப்பாடி பொதுச்செயலாளராக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்...

முன்னாள் முதல்வர் ராஜசேகர் குடும்பம் பிரிந்ததற்கு ஜெகன்மோகன் தான் காரணம்: சர்மிளா குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ஒய்.எஸ்.சர்மிளா, மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று காக்கிநாடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்மிளா,...

கடவுள் படங்களை காட்டி ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது: மல்லிகார்ஜுன கார்கே

ஐதராபாத்: தெலுங்கானா, ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''கடந்த 22-ம் தேதி, பிரதமர் மோடி முன்னிலையில், அயோத்தியில் ராமர்...

மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறப் போகிறாரா நிதிஷ்குமார்?

டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறப் போவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தள...

தேர்தல் நாளில் வாக்களிக்க நேரம் ஒதுக்குங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் நாளில் நேரத்தை ஒதுக்கி கவனமாக வாக்களிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

திருச்சி சிறுகனூரில் இன்று விசிக மாநாடு: முதல்வர் பங்கேற்பு..!!

திருச்சி: திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு இன்று (ஜன. 26) மாலை நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். விடுதலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]