May 1, 2024

அரசியல் செய்திகள்

கடவுள் படங்களை காட்டி ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது: மல்லிகார்ஜுன கார்கே

ஐதராபாத்: தெலுங்கானா, ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''கடந்த 22-ம் தேதி, பிரதமர் மோடி முன்னிலையில், அயோத்தியில் ராமர்...

மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறப் போகிறாரா நிதிஷ்குமார்?

டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறப் போவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தள...

தேர்தல் நாளில் வாக்களிக்க நேரம் ஒதுக்குங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் நாளில் நேரத்தை ஒதுக்கி கவனமாக வாக்களிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

திருச்சி சிறுகனூரில் இன்று விசிக மாநாடு: முதல்வர் பங்கேற்பு..!!

திருச்சி: திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு இன்று (ஜன. 26) மாலை நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். விடுதலை...

அரசியல் மாற்றத்திற்காக தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்: அண்ணாமலை கருத்து

கடலூர்: சிதம்பரத்தில் நேற்று `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை மேற்கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- தமிழகத்தில் 157-வது தொகுதியில் யாத்திரை...

இந்தி திணிப்பு தமிழகத்தை நெருங்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று...

பா.ஜ.க. அரசு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளை பா.ஜ.க. அரசு தீர்த்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி...

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் குறித்து ஆலோசனை

சென்னை: பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமையில் விரைவில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் தொகுதி பங்கீடு, தேர்தல்...

உங்களால் முடிந்தவரை என்மீது வழக்கு போடுங்கள்..நான் பயப்பட மாட்டேன்; ராகுல் ஆவேசம்

பார்பெட்டா: இந்தியா ஒருமைப்பாடு நீதி யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...

தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. பேட்டி

நாகர்கோவில்: தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தினார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. இவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]