April 27, 2024

முதன்மை செய்திகள்

ஹிட் ஜோடியுடன் பாலிவுட்டில் மீண்டும் இணையும் ஜோதிகா

சினிமா: தமிழில் திருமணத்திற்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து வரக்கூடிய நடிகை ஜோதிகா மலையாளத்திலும் தற்போது ‘காதல் தி கோர்’ மூலம் ரீ எண்ட்ரி...

தனது பெயரில் மோசடி நடப்பதாக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் எச்சரிக்கை

சினிமா: டீப் ஃபேக் வீடியோ மூலம் நடிகைகளை தவறாக சித்தரித்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே நடிகைகளுக்கு அடுத்தத் தலைவலி தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை...

ஹிட்லரில் நடிக்க இரண்டே நாட்களில் தேர்வான ரியா சுமன்

சென்னை: செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்துள்ள படம், ‘ஹிட்லர்’. விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக்...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்… திரையுலகினர் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நினைவேந்தல்...

நார்வே திரைப்பட விழாவுக்கு 20 தமிழ் படங்கள் தேர்வு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை வழங்கி வருகிறது நார்வே தமிழ்த் திரைப்பட விழா. பதினான்கு வருடங்களாக...

அன்னபூரணி திரைப்பட விவகாரம்… நடிகை நயன்தாரா வருத்தம்

சினிமா: நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சைக்குள்ளாகி ஒடிடி தளங்களில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாரா. இது குறித்து...

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது: முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை

சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நாளை (ஜன.,21) நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். மாநாட்டு...

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை 4 வழித்தட சாலைக்கு அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா...

ராகுல் காந்தியின் நடைப்பயணம் வெற்றி பெறாமல் இருக்க பாஜக சதி… ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

திஸ்பூர்; அசாமில் ஆளும் பாஜக அரசு ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ வெற்றி பெறாமல் இருக்க முயற்சிக்கிறது என காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள்...

24 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டனர் என்ற நிதி ஆயோக்கின் அறிக்கை பாஜவின் இன்னொரு பொய் மூட்டை என காங்கிரஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]