May 12, 2024

வர்த்தகம்

பணி நீக்கத்தை அடுத்து சலுகைகள் கட்.. கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி..!

சில மாதங்களுக்கு முன் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு சில சலுகைகளை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை...

பங்கு சந்தை | சென்செக்ஸ் 48 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று (திங்கட்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்து 59,087 ஆக இருந்தது. இதேபோல்...

ஏப்ரல் 3, 2023 | தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.200 குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 3) ஆபரணத் தங்கத்தின் விலை பார் ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280 ஆக உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க...

தாங்க முடியாத வெயில்… தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்

ராமநாதபுரம்: தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்... கோடை காலம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்கள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோடை சீசன்...

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது… வர்த்தகர்கள் மகிழ்ச்சி

சென்னை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில்...

UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை: NBCI

துடெல்லி: யுபிஐ மொபைல் வாலட் மூலம் ரூ.2,000க்கு மேல் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படாது...

தங்கத்தை தேடி அலைந்தவனுக்கு கிடைத்தது பெரிய ‘புதையல்’ – அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மலிவு விலையில் மெட்டல் டிடெக்டர் மூலம் தங்கம் வெட்டி எடுப்பவருக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. அவர் 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையைக் கண்டுபிடித்தார். இதன் மதிப்பு சுமார்...

நோக்கியா தொழில்நுட்பத்தை திருடிய ஓப்போ, ஒன் பிளஸ்

நோக்கியாவின் தொழில்நுட்பத்தை திருடிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Oppo மற்றும் One Plus ஐரோப்பாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியுள்ளது. இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் OnePlus மற்றும்...

மார்ச் 28, 2023 | தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.240 குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 28) ஆபரணத் தங்கத்தின் விலை பார் ஒன்றுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,080 ஆக உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க...

காங்கேயம் காளைகள் ஒரு ஜோடி லட்சக்கணக்கில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

அந்தியூர்: கால்நடை சந்தையில் விற்பனை... அந்தியூர் கால்நடை சந்தையில் ஒரு ஜோடி காங்கேயம் காளைகள் ரூ.1.75 லட்சத்துக்கு விற்பனையானது. அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]