May 10, 2024

உலகம்

இப்படியே செய்தா எப்படிங்க? டிவிட்டரில் தற்காலிக புதிய கட்டுப்பாடுகள்

புதுடெல்லி: ட்விட்டர் சேவை செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவிக்கும் வகையில் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 இடுகைகளைப்...

விமானத்தில் இருந்து புகை கிளம்பி: இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு

ரஷ்யா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சத்தில் அலறிய சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ...

கடத்தி செல்லப்பட்ட போலீசாரை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினர்

மெக்சிகோ: மெக்சிகோவில் கடத்தப்பட்ட போலீசார் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்கு முன்பு, மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள ஒகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு...

உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்… அமெரிக்க ராணுவ தளபதி கணிப்பு

வாஷிங்டன்: ரஷியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க உக்ரைன் மேற்கொண்டு வரும் எதிர்த்தாக்குதலுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமை...

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றன. இதில்...

ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த எலோன் மஸ்க்

புதுடெல்லி: உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் பல்வேறு தகவல்களையும் படங்களையும் பகிர்ந்து கொள்ள ட்விட்டர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்கள்...

இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும்… இலங்கை அமைச்சர் தகவல்

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து இரு நாட்டு...

ஈரானை வீழ்த்திய இந்தியா: தங்கம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் தென்கொரியாவின் பூசனில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஈரானும், முன்னாள்...

ஐவரி கோஸ்ட்டில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம்

அபித்ஜன்: ஐவரி கோஸ்ட் நாட்டின் தலைநகர் அபித்ஜன்னில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென கட்டிடம் இடிந்து விழுகிறது. இதனால்...

கலிபோர்னியா வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் தீ விபத்து

வாஷிங்டன்: ஹாலிவுட்டின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் ஸ்டுடியோ அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பர்மாங்க் நகரில் உள்ளது. இந்த ஸ்டுடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]