By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக விளங்கும் நெல்லிக்காய்
    1 Min Read
    ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்
    1 Min Read
    செயற்கை கண் இமைகளை பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்!
    2 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    மோதிரங்கள் அணியும் முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘டாக்ஸிக்’ பட டிக்கெட் ரூ.2,000-ஐ தாண்டியது!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘டாக்ஸிக்’ பட டிக்கெட் ரூ.2,000-ஐ தாண்டியது!
சினிமா

‘டாக்ஸிக்’ பட டிக்கெட் ரூ.2,000-ஐ தாண்டியது!

Nagaraj
Last updated: August 22, 2026 4:59 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

மும்பை: யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான கோவா மாபியா மற்றும் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன், திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் திரைகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள பிரீமியம் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2,000-ஐ கடந்துள்ளது. மும்பையில் அதிகபட்சமாக ரூ.2,250 வரையும், பெங்களூருவில் ரூ.2,200 வரையும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

You Might Also Like

இளம் பெண் மாயம்… அக்கம்பக்கத்தினர் தேடும் ரகசியங்கள்: ஜீ5-ல் விரைவில் ‘ஆக்டோபஸ்’ வெப் தொடர்

மீண்டும் திரைக்கு வரும் ‘தர்மதுரை’! விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

“வந்தே மாதரம் என்றால் தாயை வணங்குகிறேன்” – மன்னார்குடி விநாயகர் ஊர்வலத்தில் நடிகர் ரஞ்சித் பேச்சு

2 ஆண்டுகளை கடந்த ‘லப்பர் பந்து’! “நாங்கள் கற்பனை செய்ததைவிட பெரிய வாழ்க்கையை கொடுத்தீர்கள்” – ஹரிஷ் கல்யாண்

ராஜமவுலியை கவர்ந்த ‘சிக்மா’ டிரெய்லர்! ஜேசன் சஞ்சயின் படத்தை புகழ்ந்த பிரபல இயக்குநர்

TAGGED:Geetu MohandasKVN ProductionsPan India FilmTicket PricetoxicYashகீது மோகன்தாஸ்கேவிஎன் புரொடக்ஷன்ஸ்டாக்ஸிக்டிக்கெட் விலைதமிழ் சினிமாயாஷ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?