By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு
    1 Min Read
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
    நேபாள வெள்ளப் பேரழிவு: இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் இழப்பீடு கோரிக்கை
    1 Min Read
    நேபாள வெள்ளம்: அடையாளம் தெரியாத உடல்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு
    1 Min Read
    நேபாள பெருவெள்ளம்: சுரங்கங்களில் சிக்கிய 933 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மாணவர்களின் பயோமெட்ரிக் மூலம் 75 வங்கிக் கணக்குகள்: ரூ.50 கோடி சைபர் மோசடி!
    2 Min Read
    கேரளாவில் பயங்கர விபத்து: கார் நொறுங்கி 8 தமிழக மாணவர்கள் பலி!
    1 Min Read
    ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது
    1 Min Read
    கடன் தொகைக்காக பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ: 4 பேர் கைது!
    1 Min Read
    திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்: 6 பேர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!
    1 Min Read
    சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
    1 Min Read
    அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
    1 Min Read
    217 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: கடைகளை மூடி போராட்டம்!
    1 Min Read
    உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் கிரீன் டீ!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நவம்பர் 27-ல் ராஷ்மிகாவின் ‘மைசா’! ஆக்ரோஷமான தோற்றத்தில் வெளியான புதிய போஸ்டர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நவம்பர் 27-ல் ராஷ்மிகாவின் ‘மைசா’! ஆக்ரோஷமான தோற்றத்தில் வெளியான புதிய போஸ்டர்
சினிமா

நவம்பர் 27-ல் ராஷ்மிகாவின் ‘மைசா’! ஆக்ரோஷமான தோற்றத்தில் வெளியான புதிய போஸ்டர்

Nagaraj
Last updated: September 3, 2026 6:27 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரவீந்திர புல்லே இயக்கும் இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதில் கோண்டு பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதுவரை அவர் ஏற்று நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீருக்கடியில் இடம்பெறும் சண்டைக்காட்சி அமைந்துள்ளது. இந்தக் காட்சிகளை படமாக்கியபோது ராஷ்மிகாவுக்கு வலது இடுப்பில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் சில காலம் ஓய்வில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்தின் புதிய போஸ்டரில் ராஷ்மிகா கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் ஆக்ரோஷமாக தோன்றியுள்ளார்.

 

You Might Also Like

‘அரசன்’ சிறிய படம் அல்ல; தமிழ் சினிமாவில் தரமான சம்பவம் செய்யும்: சிம்பு நம்பிக்கை

சண்முக பாண்டியனின் அடுத்த படம் அறிவிப்பு: மணிசேயோன் இயக்கத்தில் நடிக்கிறார்

தீபாவளி ரேஸில் ‘மூன்வாக்’: பிரபுதேவா–ஏ.ஆர்.ரஹ்மான் படம் ரிலீஸ்

5 ஆண்டுகளாக காத்திருக்கும் பார்வதி திருவோத்து! விரைவில் படம் இயக்கும் கனவு நிறைவேறுமா?

அமீர் நடிக்கும் ‘மாகாளி’! மாரி செல்வராஜின் உதவி இயக்குநர் இயக்குகிறார்

TAGGED:Action ThrillerIndian CinemaMaisanew posterTelugu Cinemaஆக்ஷன் த்ரில்லர்திரைப்படம் Rashmika Mandannaதெலுங்கு சினிமாபுதிய போஸ்டர்மைசாராஷ்மிகா மந்தனா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?