By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    3 நாட்களில் ரூ.101 கோடி வசூல் – தனுஷ் படத்திற்கு சாதனை
    0 Min Read
    ஈரான் அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிக்கை
    0 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி வெள்ள அபாயத்தை குறைக்க குழு அமைப்பு
    0 Min Read
    அமெரிக்காவில் Grok செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
    0 Min Read
    சீன உளவாளிகள் போலி வேலைவாய்ப்புகள் மூலம் தகவல் சேகரிப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்
    0 Min Read
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
    0 Min Read
    தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை
    0 Min Read
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மாரநாடு கருப்பணசாமி கோவிலில் ‘D56’ படப்பூஜை: தனுஷ்–வடிவேலு–எஸ்.ஜே.சூர்யா கூட்டணி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மாரநாடு கருப்பணசாமி கோவிலில் ‘D56’ படப்பூஜை: தனுஷ்–வடிவேலு–எஸ்.ஜே.சூர்யா கூட்டணி
சினிமா

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் ‘D56’ படப்பூஜை: தனுஷ்–வடிவேலு–எஸ்.ஜே.சூர்யா கூட்டணி

Nagaraj
Last updated: September 27, 2026 7:31 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சிவகங்கை: நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

‘லப்பர் பந்து’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ், பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

படப்பூஜையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. நடிகர் தனுஷை காணவும் படப்பூஜையில் பங்கேற்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கோவில் பகுதி திருவிழா போல் காட்சியளித்தது.

“அரசியல் தாக்கம் இல்லாத தனித்துவமான கதை” – வடிவேலு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற தொடக்க விழாவில் மக்களின் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், படம் தனித்துவமான கதையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். எபடத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வடிவேலு தெரிவித்தார்.

“மண்ணின் கதையை அழகாக உருவாக்கியுள்ளார்” – எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், வழக்கமாக சென்னையில் நடைபெறும் படப்பூஜையை மாறுபட்ட முறையில் மாரநாட்டில் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சிறந்த எழுத்தாளர் என்றும், மண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையை அழகாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

“சாப்பிட்டு பத்திரமாக வீடு திரும்புங்கள்” – தனுஷ்

ரசிகர்கள் மத்தியில் பேசிய தனுஷ், படப்பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், அங்கு நடைபெற்ற கிடா விருந்தில் அனைவரும் வயிறார சாப்பிட்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விரைவில் ‘ஓம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன், ‘உறியடி’ விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷ்–தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You Might Also Like

விஷ்ணு மஞ்சு தமிழ் திரைப்படத்தில் அறிமுகம்

விஜய் – ரஜினிகாந்த் சந்திப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு வட அமெரிக்காவில் எதிர்பார்ப்பு

புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய கட்டத்தை கடந்த உமா சங்கரி

மூக்கு அறுவை சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்

TAGGED:D56D56 MovieDhanushSJ SuryahTamil Arasan PachamuthuTamil cinema crimeVadiveluஎஸ் ஜே சூர்யாதமிழரசன் பச்சமுத்துதனுஷ்மாரநாடு கருப்பணசாமிவடிவேலு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

அரசியல் செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடையாதது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

By Nagaraj 0 Min Read

பாஜகவின் புதிய அரசியல் அணுகுமுறை குறித்து விவாதம்

By Nagaraj
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூட தடை – மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்ற திட்டம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் டிசம்பர் 9-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக…

By Nagaraj
தமிழகம்

தமிழகத்தில் புலிகள் காப்பக விவகாரம் – அரசியல் சர்ச்சை

தமிழகத்தில் புலிகள் காப்பகப் பகுதியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனுமதியின்றி நீர்ப்பாசன கால்வாய்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் சந்திப்பு

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வை மையமாக வைத்து அரசியல் விவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

By Nagaraj
அரசியல் செய்திகள்

வங்கதேச அரசியல் – ஷேக் ஹசீனா ஒப்படைப்பு விவகாரம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அவரை இந்தியாவில்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தொகுதி மறுவரையறை விவகாரம் – அரசியல் கட்சிகளின் கவனம்

இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?